| 1 | சக்கர நாற்காலி | சிங்கபெருமாள் கோயில் டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் | |
| 2 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | திருக்கோயில் முன்பக்கம் வலதுபுறம் | |
| 3 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | அன்னதானம் முன்பக்கம் | |
| 4 | மரத் தேர் | ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ளது | |
| 5 | குளியல் அறை வசதி | திருக்கோயில் வலது புறம் |