Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், Town Hall, Coimbatore - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Koniamman Temple, Town Hall, Coimbatore - 641001, Coimbatore District [TM009765]
×
Facility
1 பாலூட்டும் தாய்மார்கள் அறை திருக்கோயில் தென்கிழக்கு திசை
2 காது குத்தும் இடம் திருக்கோயிலின் உள்ளே முருகன் சன்னதி முன்புறம்
3 குடிநீர் வசதி (ஆர்.ஓ) 1) அன்னதானம் கூடத்தில் உள்ளது ௨) திருக்கோயில் நுழைவு வாயிலில் உள்ளது
4 மரத் தேர் திருக்கோயில் தேர் இராஜவீதி தேர்நிலைத்திடலில் உள்ளது.
5 சக்கர நாற்காலி திருக்கோயில் முன்புறம் உள்ளது.
6 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் நுழைவாயிலின் மேற்கு புறம்
7 மரத்தேர் கொட்டகை தகர செட்டில் திருத்தேர் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதுதி
8 கழிவறை வசதி திருக்கோயில் மேற்குபகுதியில்
9 குளியல் அறை வசதி திருக்கோயிலின் வட மேற்கு மூலையில்