அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயமுத்துர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கோயமுத்துர் இரயில் நிலையத்திலிருந்து 1 கீ.மீ தொலைவில் பெரிய கடைவீதியில் நகர் மண்டபம் அருகில் அமைந்துள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் வணங்கப்படுகிறாள். இத்திருக்கோயிலில் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. கோவை மக்களின் பிராத்தனை ஸ்தலமாக இத்திருக்கோயில் விளங்குகிறது.
06:30 AM IST - 12:30 PM IST | |
04:30 PM IST - 08:30 PM IST | |
08:30 PM IST - 06:30 AM IST | |
காலை 6,30 மணிக்கு நடைதிறப்பு நன் பகல் 12.30 மணி வரை தரிசன நேரம். பிற்பகல் 4.30 மணிக்கு நடைதிறந்து பின் இரவு 8,30 மணிக்கு நடை சாத்தப்படும். பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது. |