Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆட்கொண்டநாதசுவாமி திருக்கோயில், Iraniyur - 630212, சிவகங்கை .
Arulmigu Adkondanatha Swamy Temple, Iraniyur - 630212, Sivagangai District [TM035728]
×
Temple History

தல வரலாறு

இரணியனை சம்காரம் செய்த மகா விஷ்ணுக்கு பிரம்மகத்தி தோஷத்தை விலகி ஸ்தலம் இது .அருள்மிகு ஆட்கொண்டநாத சுவாமி திருக்கோவில் பழமையான திருக்கோயிலாகும் . இது நகரத்தார் ஒன்பது திருக்கோவில்களில் இத்திருக்கோவில் ஒன்றாகும் . இத்திருக்கோவிலில் அதிக வேலைப்பாடுகளும் சிற்பங்கள் உள்ள திருக்கோயிலாகும் . இத்திருக்கோயிலை அதன் சுற்று வட்டாரங்களில் பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது .