| 1 | காவல் நிலையம் | காவல் நிலையம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது . | 5 | |
| 2 | தீ அணைப்பு நிலையம் | தீ அணைப்பு நிலையம் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது | 15 | |
| 3 | பேருந்து நிலையம் | பஸ்ஸ்டாண்ட் திருக்கோவிலுக்கு பக்கத்தில் உள்ளது . | 0.25 | |
| 4 | மருத்துவமனை | அரசு மருத்துவமனை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது | 5 | |
| 5 | ரயில் நிலையம் | காரைக்குடி ரயில்நிலையம் இருபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . | 25 |