திருமதி. Kavitha Govindaraj
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
சன்னதி தெரு,
புன்னைநல்லூர், தஞ்சாவூர்,
தஞ்சாவூர் - 613501.
: 04362267740
: tpd[dot]mariammankoil[at]gmail[dot]com
06:00 AM IST - 12:00 AM IST | |
12:00 AM IST - 12:00 AM IST | |
12:00 AM IST - 09:00 AM IST | |
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பகலில் நடை சாற்றப்படாமல் திறந்திருக்கும். தமிழ் மாதம் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயம் காலை 03.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும். மூலவர் சிலை புற்று மண்ணால் அமையப்பெற்றுள்ளதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, அம்பாளுக்கு ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) சாம்பிராணி தைல த்தில் தைல அபிஷேகம் செய்யப்படுகிறது. |