தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் மொண்டிபாளையத்தில் மேலத்திருப்பதி என வழங்கும் அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் அமைந்துள்ளது. .இத்திருக்கோயில் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து சுமார் நாற்பத்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அன்னூர்சத்தி நெடுஞ்சாலையில் பசூரிலிருந்து ஐந்து கி.மீ.தொலைவிலும் திருப்பூர் நகரத்திலிருந்து அவினாசி வழியாக முப்பது கி.மீ தொலைவிலும் சத்தியமங்கலம் நகரத்திலிருந்து புஞ்சை புளியம்பட்டி வழியாக இருபத்து ஏழு கி.மீ தொலைவிலும் உள்ளது.