Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொண்டத்துகாளியம்மன் மற்றும் உத்தமலிங்கேஸ்வரர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், பெருமாநல்லூர் - 641666, திருப்பூர் .
Arulmigu Kondathukaliamman And Uththamalingeswarar Adhikesavaperumal Temple, Perumanallur - 641666, Tiruppur District [TM010063]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஈரோடு கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலிருந்து 300 மீட்டர் தொலைவில் பெருமாநல்லூர் தேர் வீதியில் உபகோயிலான அருள்மிகு உத்தமலிங்கேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாநல்லூரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அவிநாசி அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயிலும், 8 கிலோமீட்டர் தொலைவில் திருமுருகன்பூண்டி அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயிலும் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் சிறப்புற்று திகழ்ந்து வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
01:00 PM IST - 04:00 PM IST
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்