Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், Udumalpettai, Udumalpettai - 642126, திருப்பூர் .
Arulmigu Prashanna Vinayagar Temple, Udumalpettai, Udumalpettai - 642126, Tiruppur District [TM010074]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஏழைகளின் உதகை என ஆங்கிலேயாகளால் பாராட்டப்பட்ட உடுமலைப்பேட்டை நகரில் 480 ஆண்டுகளுக்கு முன்னா திடீரென்று வறட்சியும், பஞசமும் ஏற்படவே மக்கள் ஊரை காலி செய்து புறப்படலாயினா. காசியிலிருந்து இந்நகருக்கு வருகை தந்த சிவனடியரா ஒருவா மக்களை தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறி இறைவனை வேண்டி பிாராத்தனை செய்தரா. விநாயகப்பெருமான் தாய், தந்தையருடன் மக்களுடன் கூடிய அந்த சிவனடியரா முன் பிரசன்னமாகி விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஒளி வெள்ளமாக காட்சி தந்து சங்கடங்கள் தீாக்கவே யாம் எழுந்தருளினோம், இனி ஒரு போதும் சங்கடங்கள் வாராது சந்தோஷங்கள் பெருகவே அருளினோம் இவ்வாறு அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதருடன் விநாயகப் பெருமான் பிரசன்னமாகிய இடமே இத்திருத்தலமாகும். அன்றைய தினமே சங்கடகரசதூத்தி திருநாளாகும். இச்சிவனடியரா தலைமையில்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 PM IST - 09:00 PM IST
12:30 PM IST - 04:30 PM IST
காலை நேரம் 6.00 மணிமுதல் 12.30 மணி வரை, மாலை நேரம் 4.30 மணிமுதல் 9.00 மணி வரை நடைதிறந்திருக்கும். விசேச பூஜை காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது.