Screen Reader Access     A-AA+
அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில், Mulanur, Tirupur - 638106, திருப்பூர் .
Arulmigu Vanjiyamman Temple, Mulanur, Moolanur/Dharapuram/Tirupur - 638106, Tiruppur District [TM010079]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் கொங்கு வேளாள கவுண்டர்களின் கொங்கு சேரலான், பூசன் குலத்தவர்களுக்கும், கொங்கு செட்டியார்களுக்கும் குலதெய்வ திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா நடைபெறும். பிரதி வாரம் செவ்வாய், வெள்ளி மற்றும் பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்கள் விஷேச தினங்களாகும். பௌர்ணமி நாட்களில் தங்க தேரோட்டம் நடைபெறும். 27 நட்சத்திரங்களில் உத்திர நட்சத்திரத்திற்கு உகந்த கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - IST
IST - 07:00 PM IST
07:00 PM IST - 05:00 AM IST
காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்