இத்திருக்கோயில் கிளாங்குண்டல் கிராமத்தில் உள்ள பட்டுத்துறை எனும் இடத்தில் மலை குன்றுகளின் இடையில் அமையப்பெற்ற காட்டுப் பகுதியில் அமைப்பேற்ற திருக்கோயிலாகும் பரம்பரை அரங்காவலர்களை பூசாரிகளாக இருந்து வருகின்றனர் இத்திருக்கோயிலில் தற்போது குடியிருப்புகள் இல்லாத பகுதியில் மூலவரான மலையாள தன்னாசி கருப்பண்ண சாமி அமையப்பெற்றுள்ளார். மரத்தடியில் புற்று வடிவில் அமைப்பற்றுள்ளார். மீதம் உள்ள பிரகார மூர்த்திகள் சுதை வடிவில் அமையப் பெற்றுள்ளது . நடைதிறப்பு மற்றும் பூஜை நேரம் ஆனது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகும். இரவு நேரங்களில் சுவாமி இத்திருக்கோயிலை வலம் வருவதாக நம்ப படுகிற காரணத்தால், இத்திருக்கோயிலில் பொதுமக்கள் இரவு நேரங்களில் யாரும் தங்கியதில்லை. காலம் தொட்டு நடைமுறையில் ...