திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கடத்தூர் கிராமத்தில் அமராவதி ஆற்றங்கரையில் அருள்தரும் கோமதியம்மன் சமேத அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேருந்து நிலையத்தில் இருந்து கி.மீ தூரத்தில் இத்திருக்கோயில் உள்ளது.