Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், Madathukulam - 642203, திருப்பூர் .
Arulmigu Azhagunachiamman Temple, Madathukulam - 642203, Tiruppur District [TM010098]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ளது. அருகாமையிலுள்ள ஏராளமான பக்தர்கள் இந்த அம்மனை வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் வணங்கி வருகின்றனர். .அம்மனின் கரங்கள் எல்லையில்லா வலிமையுள்ள தெய்வீக சக்திவாய்ந்த அடையாளமாக விளங்குகிறது. குறிப்பாக ஆடி வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் இந்த கோவிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கோயிலின் மிகப்பெரிய திருவிழா படங்குனி திருவிழா. இது தவிர, பிரதி வெள்ளிக்கிழமைகள், பிரதி அமாவாசை, ஆடி 18, தீபாவளி, மார்கழி தனூர் பூஜை, சித்திரைத் திருவிழா போன்ற அம்மனுக்கு உகந்த நாள்களில் வெகு சிறப்பாக அபிஷேகம்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
03:00 PM IST - 08:00 PM IST
01:00 PM IST - 03:00 PM IST
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 1.00 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். பிரதிவாரம் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடை திறந்திருக்கும்.