Screen Reader Access     A-AA+
Arulmigu Chandra Sakera Vakara Temple, Veerachimangalam, Dharapuram - 638673, திருப்பூர் .
Arulmigu Chandra Sakera Vakara Temple, Veerachimangalam, Dharapuram - 638673, Tiruppur District [TM010194]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வீராட்சிமங்கலம் என்ற கிராமத்தில் கிராமத்து மக்களால் வழிபட்டு வரப்படும் சிவன் ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் சிவன் அம்பாள். பெருமாள் சன்னதி அனுமன் சன்னதி நவகிரக சன்னதி. அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலிலன் வகையறா திருக்கோயில்கள் கோனாபுரம் கிராமத்தில் லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் மற்றும் கோனாபுரம் காசி விஸ்வநாதா் திருக்கோயில்கள் என அமையப்பெற்றுள்ளது. சந்திரசேகரா் திருக்கோயில் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings