Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், Perundurai, Perundurai - 638052, ஈரோடு .
Arulmigu Sellandiamman Temple, Perundurai, Perundurai - 638052, Erode District [TM010275]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கி.பி.ல் மைசூர் மன்னனாக இருந்தவன் சிக்கதேவன் இவரது இரசுபிரதிநிதியாக இருந்த கோவைக் கோட்டத்தை ஆண்டவன் சங்கரய்யா என்பவர். இவரே பெருந்துறையில் செல்லாண்டியம்மன் திருக்கோயிலை கட்டியவர் ஆவார் . அதன் பின் ஆண்டுகள் இப்பகுதி காடாகவே இருந்தது. ம் நூற்றாண்டின் இறுதியில் தாழைக் குளக்கரை வாரணவி என்பவர் இக்கோயிலை மீண்டும் கட்டினார். ஏறக்குறைய ஆண்டுகளாக இந்தத் திருக்கோயில் செல்லாண்டியம்மன் சகல சக்திகளையும் பெற்றவராகவும் ஊரின் காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறாள்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:00 PM IST
அதிகாலை 5.00 மணிக்கு நடைதிறந்து இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்