Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிராட்டியம்மன் திருக்கோயில், -, Chennimalai - 638051, ஈரோடு .
Arulmigu Pirattiaman Temple, -, Chennimalai - 638051, Erode District [TM010305]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை நகரின் நடுநாயகமாக அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலைச் சுற்றி நான்கு ராஜ வீதிகள் அமைந்துள்ளன. அதன் வடக்கு ராஜ வீதியை ஒட்டி வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் மேற்குப் புறமாக ஸ்ரீ பிராட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதன் வாயில் ஈங்கூர் பெருவழியை நோக்கி உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு , சாயங்காலம் 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்