முருகன் இவ்வூர் சிவனை வழிபட்டதால் இவ்வூருக்கு முருங்கத்தொழுவு என்னும் பெயர் உருவானது. இது மேற்கு நோக்கி உள்ள சிவாலயங்களில் மிக பழமையான சிவாலயமாகும். கந்தப்பகவுண்டன் வலசு என்னும் கிராமத்தில் சிறிய மலைக்குன்றின் மேல் சீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் அருள்புரிகிறார்