Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரவாதராஜப் பெருமாள் திருக்கோயில், காங்கேயநல்லூர், காட்பாடி - 632006, வேலூர் .
Arulmigu Sundara Varadaraja Perumal Temple, Kangeyanallur, Katpadi - 632006, Vellore District [TM001353]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு சுந்தர வரதராஜபெருமாளும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெற்று வருகிறது. அதுத்தவிர சித்திரை மாதப்பிறப்பு, வைகாசி வசந்த உற்வசம் 5- நாள் கருட சேவை உற்சவம், புரட்டாசி மாதம் உற்வசம் 5- நாள், கார்த்திகை விஷ்ணு தீபம், தனூர் மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதேசி திருவிழா, சங்கராந்தி, போன்ற பல உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் கொடி மரம் இல்லாமல் இருந்து, கொடி மரம் திருப்பணியை ஊர்பொது மக்களால் செய்யப்பட்டு 28.10.2012 ல் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 10:00 AM IST
05:00 PM IST - 08:00 PM IST
தினசரி முலவர் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு நெய்வேதியம் நடைபெறும் .