திருக்கோயில் அமைவிடம் வேலூர் நகரிலிருந்து ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் செல்லும் வழியாக பள்ளிகொண்டா பள்ளிகொண்டா என்கின்ற பேரூராட்சி பகுதியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது தல வரலாறு கிருதயுகத்தில் தேவேந்திரன் இந்திராணியுடன் வனத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது கிளி அத்தோடு கூடிய ரிஷிகள் இவர்களுக்கு அசம்பாவிதம் நேரிட அதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாக்கிற்று மரீசி புத்திரராகிய கச்சியப்ப முனிவர் இந்திரனிடம் உத்திர ரங்கநாதன் வாசம் செய்யும் வியாச புஷ்கரணியில் தினம்தோறும் நீதாண்டி ஓராண்டு காலம் சேத்திர வாசம் செய்தாள் அந்த தோசம் போய்விடும் என சொன்னதை கேட்டு இந்திரனும் அவ்வாறே செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு கல்வெட்டும் வரலாறும் கோட்டை போன்ற அமைப்புக்குள் இருக்கும் இத்திருக்கோயிலின் வரலாறு...