தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டது. இதில் அருள்மிகு தயாநிதிஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்கதும், பாடல் பெற்ற ஸ்தமாகவும் விளங்குகிறது. சைவ சமய குரவர் நால்வருள் ஒருவரான திருஞான சம்பந்தர் இத்தலம் பற்றி 11 பாடல்கள் பாடியுள்ளார். இச்செய்தி தேவராப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
| 07:00 AM IST - 12:00 PM IST | |
| 04:30 PM IST - 07:00 PM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.00 மணிக்கு காலை நடை திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு பூஜை செய்யப்படுகிறது. மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை செய்து நடை சாத்தப்படுகிறது. மீண்டும் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு மாலை பூஜை நடத்தப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு இரவு பூஜை செய்து இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. | |