தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போராட்டம், பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளிவரும் அமிர்தத்தை யார் எடுத்துக்கொள்வதென்று பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக அமைந்தது மந்தாரமலை. கடலைக் கடையும் கயிறாக விளங்கியது வாசுகி என்னும் பாம்பு. பாம்பின் வாய்ப்புறத்தை தேவர்கள் பிடித்துகொண்டார்கள். வால்புறத்தை தேவர்கள் பிடித்துக்கொண்டார்கள். இங்ஙனம் வாசுகியை பிடித்தவாறு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை பெற விரும்பிய தேவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது கொடிய நஞ்சேயாகும். விசத்தை தீவிரம் வெப்பமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் சுட்டு பொசுக்க ஆரம்பித்தது. அந்த தேவர்கள் அஞ்சி பதைபதைப்புடன் எல்லாம் வல்ல இறைவனை, சிவபெருமானை தஞ்சம் அடைகிறார்கள். தஞ்சம் அடைந்தவர்களைக் காக்கும் தயாபரனான, சர்வ வல்லமைப் படைத்த சிவன், தேவர்களுக்கு அபாயம் அளிக்க வேண்டி தனது சீடர் ஆலாலசுந்தரர் மூலம் அவ்விசத்தை பெற்று பருகுகிறார். இச்செயலினைக்கண்ட...
06:00 AM IST - 12:59 PM IST | |
04:00 AM IST - 09:00 AM IST | |
01:00 AM IST - 04:00 AM IST | |
சனிகிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் திங்கள்கிழமை நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை |