இத்திருக்கோயில் திருஞானசம்பந்தரால் ஆறாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலம் ஆகும்.1300 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும். திருத்துறைப்பூண்டி நகரிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. இப்பாடல் பெற்ற தலம் திருக்கடிக்குளம் என்றும் அழைக்கப்பட்டது. காண்க