சுவாமி :கொள்ளிக்காடர் (அக்னீஸ்வரர் ) அம்மன் :பஞ்சினும் மெல்லடியாள் (மிருது பாத நாயகி பொங்கு சனீஸ்வரர் திருத்தலம் திருக்கொள்ளிக்காடு கிராளத்துர் திருத்துறைப்பூண்டி சனி பகவான் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானை வழிபாட்டு பொங்கு சனி பகவானாகஅருள்பலிக்கிறார் . சிறந்த சனி பரிகார தலமாகும் .நளன் என்னும் மன்னன் ஏழரை சனியின் தாக்கத்தால் தான் இழந்த பதவி,குடும்பம் ,நாடு ஆகியவற்றை இக்கோவிலில் உள்ள பொங்கு சனி பகவானை வழிபாட்டு திரும்ப பெற்றார் என்பது தல வரலாறு . இதிதருதலத்தில் வீற்றிருந்த அருள்பாலிக்கும் கொள்ளி்க்காடரை திருஞான சம்பந்தர் தேவாரத்தில் ஒ்ங்குபுகல் கொள்ளிகாடரே என்றும் இத்தலத்தில் தரிசித்தால் எல்லா புகழும் ஒருவருர்க்கு ஒங்கு என்றும் கூறியுள்ளார். சோழ மன்னன் ஒருவருக்கு மிகக் கடுமையாக...