Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகநாத திருக்கோயில், இலுப்பூர் - 610205, தி௫வாரூர் .
Arulmigu Naganathaswamy Temple, Ilupur - 610205, Thiruvarur District [TM014382]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் இலுப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அருள்மிகு நாகநாதர் கிழக்கு நோக்கியும், அருள்மிகு ஆணந்த வள்ளி அம்மன்தெற்கு நோக்கியும் ஒரே மகா மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இத் திருக்கோயிலில் ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. பிரகாரத்தில் துர்க்கை, மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
10:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 07:00 PM IST
12:00 PM IST - 05:00 PM IST
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை