நெடுங்காலத்திற்கு முன்பு துருவாச முனிவர் சோழநாட்டில் அரசிலரற்றுக் கரையில் அமைந்திருக்கும் அம்பல் என்னும் திருத்தலத்திற்கு மூர்த்திகள் எல்லாம் முதல்வனால் சிவபெருமானை வணங்க வான் வழியே சென்று கொண்டிருந்தார் அப்போது முனிவர் முன்பு அழகே வடிவான மதலேரலை என்னும் அசுரகுல பெண் ஒருத்தி தோன்றினாள் முனிவரை வணங்கி முனிவரே பிள்ளைப்பேறு விரும்பிய உண்மை அடைந்தேன் என்னோடு சேர்ந்து பிள்ளைகள் தரவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள் இறைவனை வணங்கச் செல்லும் என் முன்பு பின் அரிவாள் பேதமை சொற்களை சொன்னாய் ஆதலால் உனக்கு அழிவே செய்யும் அசுரர் இருவர் பிறப்பாராக என்று சாபமிட்டு போனார் அவர் முனிவரது சாபம் அப்பொழுதே பறிக்க தொடங்கியது மதலேரலை மண்ணும் விண்ணும்...