திருமெய்ஞானம் சிறிய கிராமம் திருக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது மூன்று நிலை ராஜகோபுரம் கோயிலுக்கு அழகு செய்கிறது கோபுர வாயிலை அடுத்து துவஜஸ்ம்பம் உள்ளது நந்திகேஸ்வரர் உள்ளார் அடுத்து பிரகாரம் உள்ளது தென்புற சோமஸ்கந்தர் பஞ்சமூர்த்திகள் அஸ்திரதேவர் பள்ளியறை சொக்கர் அம்பாள் பிரதோஷ நாயனார் ஆடிப்பூர அம்மன் காட்சி தருகிறார் கிழக்கு நோக்கி மகாலிங்கம் அருள்மிகு ஞானபுரீஸ்வரர் காட்சி தருகிறார் தெற்கு நோக்கி அருள்மிகு ஞானாம்பிகை இருகரங்களோடு காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி விநாயகர் வள்ளி தேவசேனா உடன் சுப்பிரமணியர் கஜலட்சுமி சண்டிகேஸ்வரர் விடங்கர் பைரவர் சூரியன் சனீஸ்வரர் பகவான் நகர் மேற்கு முதலா காட்சிதருகிறார் நவகிரகங்கள் உள்ளது
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். | |