Screen Reader Access     A-AA+
அருள்மிகு வில்வாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர் - 613705, தி௫வாரூர் .
Arulmigu Vilvaranyeswarar Temple, Thirukollampudhur - 613705, Thiruvarur District [TM014399]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருக்கொள்ளம்புதூர் கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருஞானசம்மந்தரால் பாடல்பெற்ற திருக்கோயில் ஆகும். பஞ்சாரண்யஸ்தலங்களுள் அர்த்தசாமபூஜை வழிப்படக்கூடிய திருக்கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்