கிருஷ்ண மங்கள ஷேத்திரம், ஸ்ரீ பெருமாளுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் . முப்பத்து முக்கோடி தேவர்களும் வண்டு ரூபமாக மாறி திருமணத்தை கண்டு களித்தனர் . வைணவ ஸ்தலங்களில் மிக உயரமான நின்ற கோலத்தில் 16 அடி உயர பெருமாள் உள்ள ஸ்தலம் . தர்ஷன புஷ் கரணி பார்த்தாலே முக்தி தரும் திருக்குளம்,