கண் பரிகாரத்தலம் இறைவன் 1000 கண்களுடன் பிரம்மனுக்கு காட்சி அளித்ததால் கண்ணாயிரநாதர் எனப் பெயர் பெற்றார் ஒரு குருடு பெண்ணுக்கு 1000 மடங்கு கண்ணொளி கொடுத்த தலம் ஆதிஷேச ன் பாம்புக்கு கண் கொடுத்த தலம். கண் பரிகார பூஜை செய்து எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வர கண் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம் கடுக்கா வினாயகர் வியாபாரிக்கு காட்சி கொடுத்த தலம் அகத்திய முனிவருக்கு தெக்ஷ்ணாமூர்த்தி காட்சிக் கொடுத்த தலம் இத்திருத்தலத்தில் தியாகராஜர் குக்குட நடனம் ஆடிக் காட்டினார். இத்திருத்தலத்தில் இந்திரனுக்கு காட்சி கொடுத்த சப்த கன்னி மாதா இங்கு காணப்படுகிறது. இத்திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்கு 7 தாண்டவ காட்சி ஆடி காட்டி இடம் இத்திருக்கோயிலில் மூலவர் கண்ணாயிர நாதர் சுவாமி சன்னதி, அம்பாள் கைலாசநாயகி சன்னதி,...