சிறுபுலியூர், அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் 11 திவ்யதேசமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும் திருவரங்கம் போன்ற தெற்கு நோக்கிய சன்னதியைக் கொண்டும் சிறப்புற்று விளங்குகின்றது.
| 06:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். | |