திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருக்கொட்டாரம் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் 1000 ஆண்டு பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். காண்க