சென்னை மாநகரில் எழும்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 1.கிமீ தூரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் அண்ணா சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் எழும்பூர் ரயில்வே நிலையத்திலிருந்து அண்ணா சாலைக்கு செல்லும் வழியில் சிந்தாதிரிப்பேட்டையில் அருணாச்சலம் சாலையில் அமைந்துள்ள திருக்கோயில். சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் ஆங்கிலேயர் ஆட்சியில் துவிபாஷியராக பணிபுரிந்த திரு ஆதியப்பநாயகர் என்பவரால் இத்திருக்கோயில் கி.பி 1734ல் புதுப்பித்து கட்டப்பட்டதாகும் திருக்கோயில் சைவ மற்றும் வைணவம் ஆகிய இரு இந்து சமயங்களில் ஒற்றுமையை பரைச்சாற்றும் வண்ணம் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேச பெருமாள் ஆக...
| 06:01 AM IST - 11:30 AM IST | |
| 05:00 PM IST - 09:00 PM IST | |
| 09:00 PM IST - 09:00 PM IST | |
| தினசரி காலை ஆறு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு மதியம் பதினொன்று முப்பது வரை பூஜைகள் நடைபெறுகிறது. மாலை ஐந்து மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு இரவு ஒன்பது மணிவரை பூஜைகள் நடைபெறுகிறது | |