இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடுதறிநாதர் திருமுடியில் கோடரியின் வெட்டுக்காயம் இன்றும் உள்ளதைக் காணலாம். சிவனின் தேவாரப்பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 184 வதுதேவாரத்தலம் ஆகும். காண்க