Screen Reader Access     A-AA+
அருள்மிகு பைரவநாதசுவாமி திருக்கோயில், தகட்டூர் - 614714, நாகப்பட்டினம் .
Arulmigu Bairavanathaswamy Temple, Thagattur, Thagattur - 614714, Nagapattinam District [TM014707]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தகட்டூரில் அமைந்துள்ளது. சிறப்பம்சமாக,வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரிலும் மட்டுமே மூலவராக பைரவர் அமைந்துள்ளார். சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் 38வது திருக்கோலம் பைரவர் திருக்கோலமாகும். இலங்கையில் ராவணவதம் முடிந்தவுடன் அந்த தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முற்படுகிறார்.ஆஞ்சநேயரிடம் காசி சென்று சிவலிங்கம் எடுத்து வரும்படி உத்தரவிடுகிறார். காசி சென்று அனுமன் சிவலிங்கத்தை எடுத்து வரும்போது உடன் வந்த மகா பைரவருக்கு இந்த தலத்திலே தங்க வேண்டுமென இச்சை உண்டாகிறது. அனுமனை அசதியில் ஆழ்த்தி இந்த தலத்தில் உறங்கச் செய்தார்.உறக்கத்தில் இருந்த எழுந்த அனுமன் இந்த மகா பைரவரையும், இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் வடபாகத்தில் அமைந்துள்ள காசி லிங்கத்தையும் இந்த தலத்திலேயே விட்டு...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:30 AM IST - 12:30 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:15 PM IST
காலை மணி 8:30 முதல் 12:30 வரை மாலை மணி 5:00 முதல் 8:00 வரை