Screen Reader Access     A-AA+
அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் திருக்கோயில், ஆயக்காரன்புலம் - 3 - 614707, நாகப்பட்டினம் .
Arulmigu Kalidheertha Ayyanar Temple, Ayakkaranpulam 3rd Sethi, Ayakkaranpulam-3 - 614707, Nagapattinam District [TM014715]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் 3 கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் மூலவராக அமைந்து அருள்பாலிக்கிறார். சுவாமி இங்கு சுயம்புவாக அமைந்துள்ளார். மேலும் இத்தலத்தில் அருள்மிகு தூண்டில் கருப்பசுவாமியும், அருள்மிகு மகா வீரப்பசுவாமியும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - IST
IST - 04:00 PM IST
04:00 PM IST - 04:10 PM IST
காலை மணி 08:00 முதல் மாலை 04:00 வரை