Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாவாடை விநாயகர் திருக்கோயில், மாடம் - 631209, திருவள்ளூர் .
Arulmigu Pavadai Vinayagar Temple, Madam - 631209, Tiruvallur District [TM001507]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருத்தணிகை மலைக்கோயிலுக்குச் செல்லும் படி வழியின் மையப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கமல விநாயகர் என பெயர்பெற்ற இத்தலத்து விநாயகர் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலை வாழை இலைகளில் நிறைவாயிட்டுப் படைக்கும் பாவாடை படையலை செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை முடிக்கும் வழக்கத்தால் இவ்விநாயகர் பெருமான் பாவாடை விநாயகர் என வழங்கப் பெற்றார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 06:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)