திருத்தணி மலையடிவாரத்தில் இந்த வைணவ திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமால் யோகநரசிம்மராக காட்சி தருகிறார். நவக்கிரகங்களும், அனுமானுக்கு தனிச் சந்நிதியும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
| 06:00 AM IST - 11:00 AM IST | |
| 05:30 PM IST - 08:00 PM IST | |
| 08:00 PM IST - 08:00 PM IST | |
| இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 5.30 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) | |