Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வீர ஆஞ்சநேயபுரம், திருவலங்காடு - 631210, திருவள்ளூர் .
Arulmigu Veera Anjaneyar Temple, Veera Anjaneyapuram, Tiruvalangadu - 631210, Tiruvallur District [TM001521]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் அரக்கோணம் - திருவாலங்காடு நெடுஞ்சாலையில் அரக்கோணத்தில் இருந்து 10 கி. மீ. தொலைவில் நெடுஞ்சாலையிலிருந்து தென் திசையில் ஒரு கிலோ மீட்டம் தொலைவில் இயற்கையெழில் நிறைந்த சூழலில், மரம், செடிகள் அடர்ந்த இடத்தில் அழகாக அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து நடந்து சென்றே இத்திருக்கோயிலை அடைய முடியும், மிகச் சிறிதாக அமைந்துள்ள இவ்வாலயத்தில் அருள்மிகு இராம பக்த ஆஞ்சநேயப்பெருமான் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் இருகரங்களையும் கூப்பியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இப்பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் ஆஞ்சநேயபுரம் என இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. ஐம்பெரும் சபைகளில் முதல் சபையாகிய இரத்தினசபை அமைந்த திருவாலங்காட்டிற்கு அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளமை மேலும் சிறப்பு சேர்க்கிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - IST
IST - 11:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)