Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், பெரியநாகப்பூண்டி - 631302, திருவள்ளூர் .
Arulmigu Nageswaraswamy Temple, Periyanagapoondi - 631302, Tiruvallur District [TM001528]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருத்தணியிலிருந்து 36 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். இங்கு ஐந்து நிலைகளைக் கொண்ட அழகான இராஜகோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மலைவளம் சூழ விளங்கும் சிறந்த சிவ ஆலயமாகும். மகப்பேறு மற்றும் திருமண இடர்பாடுகளையும் இத்தலத்து இறைவன் வேண்டுவோரால் வேண்டுவதைக் கொடுத்தருள்புரியும் தன்மையுடையவர்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 06:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)