காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில், இளமையின் கோட்டூரில் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து 4 கி. மீ. தொலைவில் (தெற்கு நோக்கி) அமைந்துள்ளது. இவ்வாலயம் தொண்டை வளநாட்டில் பாடல் பெற்ற 32 ஸ்தலங்களில் 13-வது ஸ்தலமாக விளங்குகிறது. சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும்.