Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்தீஸ்வரர் திருக்கோயில், Andakudi, Andakudi - 612301, தஞ்சாவூர் .
Arulmigu Sakthiswarar Temple, Andakudi - 612301, Thanjavur District [TM015561]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அண்டக்குடி கிராமத்தில் , பாபநாசம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: அருள்மிகு சக்தீஸ்வரர் (சிவபெருமான்) அண்டம் முழுவதும் விரவி இருக்கின்ற தன் சக்தி சொரூபத்தை கயிலை வாசனான சிவபெருமான், அண்டகுடி என்கிற கிராமத்தில் நிறுத்தி வைத்தார். ஆகையால் இத்திருத்தல் இறைவனுக்கு சக்தீஸ்வரர் எனவும் கிராமத்திற்கு அண்டகுடி எனவும் பெயர் விளங்கப் பெற்றது. இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் இரண்டு கால பூஜை நடைப்பெற்று வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
10:00 AM IST - 11:00 AM IST
05:00 PM IST - 06:00 PM IST
11:05 AM IST - 04:55 PM IST
இத்திருக்கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் விபரங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.,