இத்திருக்கோயில் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வண்டி வாகன பூஜைகளுக்கு சிறந்த தளமாக விளங்குகிறது. அவ்வழி செல்லும் மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள் அன்னை செங்காளம்மன் காண்க