காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் பகுதியில் காஞ்சிபுரத்தின் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு திசையில் அமைத்துள்ளது. காஞ்சிபுர நகர மக்களால் குரு கோயில் என வழங்கப்படுகிறது சுவாமி காயாரோகணேஸ்வரர் அம்பாள் கமலாம்பிகை காண்க