பாம்புகள் இனம் அழிந்து போவதைக்கண்டு மேலும் அழியாமல் இருக்க பாம்புகள் ஸ்ரீ பணாமுடீஸ்வரரை வழிபட்டு அவர் கருணைக்கு ஆட்பட்டு அதனால் பாம்பை ஆபரணமாக அணிந்து கொண்டார். அத்தகைய அருள் செய்த இடமே இத்திருத்தலமாகும் காண்க