இக்கோயிலில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகும். சோழர், விஜயநகர மன்னர்கள், சம்புவராயர்கள், பாண்டிய மன்னன் காலத்தைத் தொடர்ந்து போற்றியதுடன் 4 கோயிலை புதுப்பித்தாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது.