Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Aadhikumbeswaraswamy Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018019]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கலியுகத்தின் முதல் சிவலிங்கம் ஆதிகும்பேசுவரசுவாமி சிவபெருமானே தன் கையால் மண்ணையும் அமிர்தத்தையும் சேர்த்து கும்ப வடிவமாக பூஜை செய்து ஐயக்கியமானார் அருள்மிகு மந்த்ரபீடேஸ்வரி மங்களாம்பிகை எழுபத்தி இரண்டாயிரம் கோடி மந்திரங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடைபெறும் . பிரதி வருடம் மாசி மகம் திருவிழா நடைபெறும்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்