Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Thiruvidaikazhi - 609310, மயிலாடுதுறை .
Arulmigu Subramaniya Swamy Temple, Thiruvidaikazhi - 609310, Mayiladuthurai District [TM018061]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருவிடைக்கழியில் அருணகிரிநாதர் திருப்புகழும் , சேந்தனார் திருவிசைப்பாவும் பாடிய ஸ்தலம் . சேந்தனார் முக்தி பெற்ற ஸ்தலம் . திருச்செந்தூரிலே சூரனை வதை செய்து அழித்தபின் சூரனுடைய இரண்டாவது குமரன் இரண்யசூரனை வதை செய்து அழித்தனதால் பாவதோஷம் ஏற்பட முருகனுக்கு தோஷம் நீங்க திருவிடைக்கழியில் சிவனை பூஜை செய்து வழிபட்டதனால் தோஷம் நீங்கியதாக வரலாறு . முருகன் முன்னாடியும் , இவருக்கு பின்னால் சிவன் சற்று வட மேற்கில் ஒதுங்கி கிழக்கு பார்த்து விளங்கு கின்றார்கள் . பஞ்சமூர்த்திகளும் சுப்பிரமணியர் சொரூபமாக விளங்க கூடிய ஒரே ஸ்தலம் ஆகும் . ...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:10 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
01:05 PM IST - 04:00 PM IST
விசேஷ காலங்களில் காலை 06 .00 மணி முதல் இரவு 09 . 15 ரை நடை திறந்திருக்கும்