கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் செல்லும் வழியில் திருநறையூர் என்ற கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அருள்மிகு சித்தநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ குபேர மழலை மஹாலெட்சுமி அவதார திருத்தலம் இத்தலத்திற்கு சித்தீச்சரம் என்றும் பெயர் பெற்றதாகும்.