சோழ வள நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நகரமான குடந்தை மாநகருக்கு மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் சுந்தரபெருமாள் கோவில் எனும் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள மனவாளம் பேட்டை கிராமத்தில் நடுநாயகமாக திகழ்வது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் அருகாமையில் காவல் தெய்வமாக கிராம எல்லையில் அமையப் பற்றது. அருள்மிகு பூரணி புட்களாம்பிகை சமேத அருள்மிகு செந்தில் அழகு அய்யனார் திருக்கோயில் ஆகும்.