தொண்டை நாட்டின் தலைநகரமாக விளங்கியதும், முத்திதரும் நகரங்கள் ஏழினுள் முதன்மையானதாக விளங்குவதும், சான்றோர்களைத்தன்னித்தே கொண்டு இருப்பதும், கல்வியில் கரையில்லாததும், வேறு பல்வகைச் சிறப்புகளை உடையதுமான பழம்பதி காஞ்சிபுரம் ஆகும். இத்திருநகரில் நடுநாயகமாக விளங்கும், முங்கில் மண்டபம் என்னுமிடத்திற்கு அருகில் காந்திசாலையின் வீதியில் தெற்கில், வடக்கு நோக்கிய நுழைவு வாயிலுடன் , கீழக்கு நோக்கி மூலவர் வழக்கறுத்தீசுவரர் அருள்புரிகிறார்.இத்திருக்கோயிலின் மூலவரான அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் சுவாமியை தம்மிடம் வந்து குறையிரந்து வேண்டும் அன்பர்களின் வழக்குகளைத் தீர்ப்பதுடன் வழக்கிற்கு மூல காரணமான பொருளைக் கண்டறிந்து அதனை அவர்கள் மனதிலிருந்தும் நீக்கி அருள்பாலிகிறார். நடுநிலையாளர் ஒருவரால் தீர்ப்பு மட்டும் வழங்க முடியும். ஆனால் யாவருக்கும் மேலாம் இறைவன் வழக்கின் மூலக்காரணத்தையே அறுத்து எறிவதால்(...
07:00 AM IST - 12:00 PM IST | |
05:00 PM IST - 07:15 PM IST | |
07:15 PM IST - 07:30 PM IST | |
காலை 7.00 மணி முதல்12.00மணி வரை மாலை 5.00 மணி முதல்7.15 மணி வரை (திங்கள் கிழமை மட்டும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை ) (விஷேச தினங்களுக்கு தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டதாகும்) |